பாரதி கண்னம்மா லட்சுமியின் நிஜ அப்பா யார் தெரியுமா? இந்த சீரியல் நடிகரின் மகளா அவர்
பாரதி கண்ணம்மாவில் லட்சுமியாக நடித்து வரும் குழந்தை யார் தெரியுமா?
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அதில் சந்தேக புத்தியால் பாரதி அவரது மனைவி கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுவார்.
வேலையில் செல்லும் கண்ணம்மாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கிறது. அவர்கள் ஒன்று சேர்வார்களா இல்லையா என்பதை வைத்து தான் இந்த சீரியல் கதை சென்றுகொண்டிருக்கிறது.
கண்ணம்மாவின் இரண்டு பெண் குழந்தைகள் - ஹேமா, லட்சுமி ரோலில் நடித்து வரும் குழந்தைகளும் தற்போது சின்னத்திரையில் பிரபலம் தான்.
அதில் லட்சுமியாக நடித்து வரும் ரக்ஷா ஒரு பிரபல சீரியல் நடிகரின் மகள் என்பது தெரியுமா?
ரக்ஷா
சீரியல் நடிகரும் பாடகருமான ஷியாம் விஸ்வநாதனின் மகள் தான் ரக்ஷ. அவரது முதல் மகள் நிவாஷினியும் சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது குடும்ப புகைப்படம் இதோ