பாரதி சொன்ன ஒரு வார்த்தை! மறுபடியும் மொதல்ல இருந்தா.. பாரதி கண்ணம்மா அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது வருடக்கணக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் அது எப்போது முடியும் என்று தான் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
தற்போது பாரதி கண்ணம்மாவை சட்டப்படி விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் இருக்கும் நிலையில் அதை வேண்டாம் என மகள் ஹேமா கெஞ்சி வருகிறார்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் பாரதி தான் விவாகரத்து செய்வதில்லை என மகளுக்காக எல்லோர் முன்பும் அறிவிக்கிறார். ஹேமா கண்ணீர் விட்டு கெஞ்சும் நிலையில் அவருக்காக அதை பாரதி சொல்கிறார்.
இதனால் சீரியல் கதை தற்போது மீண்டும் அதே புள்ளிக்கு வந்து நிற்கிறது. இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் இதே நிலையில் சீரியல் இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்டில் கோபமாக கேட்டுவருகின்றனர்.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu