வேலைக்கு சேரும் கண்ணம்மா! பாரதிக்கு ஷாக்.. ப்ரோமோவில் வெளியான அடுத்த ட்விஸ்ட்
பாரதி கண்ணம்மா சீரியலில் சமீப காலமாக தொடர்ந்து பல திருப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் எப்போது தான் ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் தொடர்நது கேட்டு வரும் நிலையில் தற்போது ஒரு புது ட்விஸ்ட் வந்திருக்கிறது.
வேலைக்கு சேரும் கண்ணனம்மா
தனது பெண் குழந்தையை தனியாக வளர்க்க கஷ்டப்பட்டு வரும் கண்ணம்மா தற்போது வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அது எங்கே என்பது தான் ட்விஸ்ட்.
பாரதி chief சர்ஜியனாக பணியாற்றப்போகும் ஹாஸ்பிடலில் தான் கண்ணம்மா அட்மின் ஆபிஸராக சேர்ந்து இருக்கிறார். அதை பார்த்து பாரதி ஷாக் ஆகி இருக்கிறார். இது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
சமையல் அம்மா இனி அட்மின் அம்மாவா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.