பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் பத்தா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 08, 2026 06:10 AM GMT
Report

Baththa movie 7 days box office: பத்தா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 7 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பத்தா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் பல தரமான திரைப்படங்களில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளிவந்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம்தான் பத்தா.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் பத்தா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Baththa Movie 7 Days Box Office

காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

விஜய் சேதுபதியை வைத்து 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சீதக்காதி' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணீதரன் இப்படத்தை இயக்க, அட்லீ தயாரித்துள்ளார். இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், குழந்தை நட்சத்திர நடிகர் சாய், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் பத்தா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Baththa Movie 7 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்

சமீபத்தில் பத்தா திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள். மேலும், படத்தை பார்த்த உலகநாயகன் கமல் ஹாசன், தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் அட்லீ, இப்படத்தை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்வேன் என்றும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்

தொடர்ந்து பல பாராட்டுகளைப் பெற்று வரும் பத்தா திரைப்படம், இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 7 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் பத்தா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Baththa Movie 7 Days Box Office

2026 தமிழ் சினிமா இதுவரை வந்த படங்களில் ஹிட் ஆனது எனென்ன, முழு விவரம் இதோ

2026 தமிழ் சினிமா இதுவரை வந்த படங்களில் ஹிட் ஆனது எனென்ன, முழு விவரம் இதோ

இந்த நிலையில், இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பத்தா திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 19 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US