பாக்ஸ் ஆபிஸ்: மாபெரும் வெற்றி பெற்றுள்ள பத்தா திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 14, 2026 10:30 AM GMT
Report

baththa movie worldwide collection report: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வெளியான பத்தா திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பத்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் பத்தா. இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, அட்லீ தயாரித்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: மாபெரும் வெற்றி பெற்றுள்ள பத்தா திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் | Baththa Movie Worldwide Collection Report

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ், சாய் மற்றும் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்

வசூல் விவரம்

முதல் நாளிலிருந்தே பத்தா திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், பத்தா திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 36.5 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: மாபெரும் வெற்றி பெற்றுள்ள பத்தா திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் | Baththa Movie Worldwide Collection Report

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US