விஜய்யின் மாஸ்டர் பட வசூலை முறியடித்த பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம்- முழு விவரம்
கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பிறகு திரையரங்கில் தமிழில் வெளியான முதல் திரைப்படம் மாஸ்டர். அரசு அறிவித்தபடி 50% இருக்கைகளுடன் படம் வெளியாகி இருந்தது
அதன் பின்னரே அரசு சில தளர்வுகளை வெளியிட்டது. அண்மையில் தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் வக்கீல் சாப்.
இப்படம் பாலிவுட்டில் அமிதாப் நடித்த பிங்க், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படங்களின் ரீமேக் தான் வக்கீல் சாப்.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் 100% இருக்கைகளுடன் தான் வெளியாகி இருந்தது.
எனவே படம் முதல் நாளில் மட்டும் ரூ. 40 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது, ஒருசிலர் ரூ. 50 கோடியையே தாண்டிவிட்டது என்கிறார்கள்.
அண்மையில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் ரூ. 35 கோடி தான் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri