பரிவர்த்தனை படக்குழுவுடன் பயில்வான் சண்டை! - கார சார விவாதம்
பரிவர்த்தனை
தமிழ் சினிமாவில் புதுமுகங்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயகுனர்கள் உள்ளனர்.. அந்த வரிசையில் இயக்குனர் மணிபாரதி இயக்க்தில் செந்திவேல் தயாரிப்பில் முழுக்க புது முகங்களை மற்றும் சீரியல் நட்சத்திரங்களை வைத்து நாலை வெளிவரவுள்ள படம் பரிவர்த்தனை.
இந்த படம் ஒரு மூன்று காலகட்டங்களை சொல்லும் மூக்கோண காதல் கதை. இதில் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சில அரியாத உண்மை களையும் சொல்லியுள்ளார் இயக்குனர் மணிபாரதி.
கார சார விவாதம்
இந்த படத்தை நேற்று பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பித்தனர். படத்தை பார்த்த பயில்வான் இதில் தப்பான கலாச்சாரம் காட்டியுள்ளீர்கள் என்று இயக்குனர் தயாரிப்பாளரிடம் காரசார பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரு படம் விவாத பொருளாக மாறும் போது தான் அதன் வெற்றி முடிவு செய்யப்படும். அந்த வகையில் பரிவர்த்தனை படம் விவாதத்தை ஏற்படுத்தி வெற்றி நாடும் என்று நம்புகிறோம் என்றார் இயக்குனர் மனிபாரதி.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
