பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய பின் அன்ஷிதா போட்ட பதிவு... யாருடன் போட்டோ எடுத்துள்ளார் பாருங்க
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.
100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகிறது.
தற்போது வரை பிக்பாஸ் 8 வீட்டில் 10 போட்டியாளர்கள் உள்ளனர், இவர்களில் யார் 8வது சீசன் டைட்டிலை ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த போட்டியாளர் தான் ஜெயிப்பார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அன்ஷிதா பதிவு
இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. அதில் அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறியுள்ளனர்.
ஜெப்ரிக்கு அவரது வீட்டில் கோலாகல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அன்ஷிதா அவரது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள அன்ஷிதா அவரது சகோதரருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

You May Like This Video
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri