பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, விஜய் தொலைக்காட்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்கள், விறுவிறுப்பு, சண்டை, கலாட்டா என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீசன் இருந்து வருகிறது.
இந்த வாரம் உறவினர்கள் வருகையால் பிக்பாஸ் 8 வீடு மொத்தமும் சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது.
எலிமினேஷன்
போட்டியாளர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வார இறுதி வந்துவிட்டது எலிமினேஷனும் நடந்துள்ளது.
அதாவது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது, அன்ஷிதா மற்றும் ஜெப்ரி இருவரும் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ளனர்.
80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்த அன்ஷிதா ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளார்.
அடுத்ததாக வெளியேறிய ஜெப்ரி ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் பேசப்பட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
You May Like This Video

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
