இந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது மாஸ் காண்பித்த பிக்பாஸ் ஆரியின் ரசிகர்கள், புகைப்படத்துடன் இதோ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 95 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும் இந்த முறை யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
துமட்டுமின்றி சோம் சேகர் மற்றும் ஆரி இருவரும் இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர், இன்று மேலும் இரண்டு போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு செல்ல உள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் ஆடிவரும் கிரிக்கெட் போட்டியில் மாஸ் காண்பித்துள்ளனர் பிக்பாஸ் ஆரியின் ரசிகர்கள்.
ஆம், கிரிக்கெட் போட்டியின் போது ஆரி தான் பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளர் என போர்டில் எழுத பட்ட அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..