பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசாவுடன் பிக்பாஸ் அனிதா மற்றும் அர்ச்சனா, இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகி, தற்போது 80 நாட்களை கடந்து, இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் சென்ற வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்த அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டைவிட்டு சென்ற வாரம் வெளியேற்ற பட்டார்.
இந்த சீசனில் அன்பு கேங் என கூறப்பட்டு வந்த 6 போட்டியாளர்களில் அர்ச்சனா, நிஷா, ரமேஷ் என மூவரும் தொடர்ச்சியாக வெளியேற்ற பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்த சீசனில் மற்ற போட்டியாளர்களிடம் எப்போதுமே எதிரும் புதிருமாக இருந்து வருபவர் அனிதா.
இந்நிலையில் அனிதா, அர்ச்சனா இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவர்களுடன் பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசாவும் உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்...