பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு நடந்த அழகிய சீமந்த நிகழ்ச்சி- வைரலான புகைப்படம்

actor babyshower arav
By Yathrika Sep 24, 2021 06:56 AM GMT
Report

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். 

இதன் முதல் சீசன் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது, அதனை தொடர்ந்து இப்போது 5வது சீசன் வரை வந்துள்ளது. அக்டோபர் 3ம் தேதி பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதுவரை இதில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ், ராஹேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது அவருக்கு அண்மையில் சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு நடந்த அழகிய சீமந்த நிகழ்ச்சி- வைரலான புகைப்படம் | Bb Fame Arav Wife Baby Shower Function

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US