கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள்- செம போட்டோஸ்

biggboss bb bday balajimurugadoss
By Yathrika Dec 02, 2021 09:20 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பங்குபெற்ற மக்களால் அடையாளம் காணப்படாத பிரபலங்கள் இப்போது நன்கு ரீச் ஆகிவிட்டனர்.

இந்த சீசனுக்கு முந்தைய சீசனில் பங்குபெற்றவர் தான் பாலாஜி முருகதாஸ். இவரும் ஷிவானியும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் நிறைய பேச்சு கிளம்பியது.

நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்த பிக்பாஸ் 4வது சீசன் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக ஒவ்வொருவரின் வீட்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு கொண்டாடுகிறார்கள்.

அப்படி அண்மையில் பாலாஜி முருகதாஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள்- செம போட்டோஸ் | Bb Fame Balaji Murugadoss Bday Celebration

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US