விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோட்டம்- பிக்பாஸ் புகழ் அர்த்தியின் கணவரை தேடும் போலீசார்
biggboss
bb
ganesh
ultimate
harathi
By Yathrika
சின்னத்திரை நடிகராக தனது பயணத்தை தொடங்கி காமெடியனாக வலம் வந்தவர் கணேஷ்கர்.
இவர் நடிகை ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அண்மையில் விஜய் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் கூட இருவரும் ஜோடியாக கலந்துகொண்டார்.
கடந்த சனிக்கிழமை இரவு கணேஷ்கர் பட்டினப்பாக்கத்தில் காரில் பயணம் செய்தபோது திடீரென ஒரு இடத்தில் மோத விபத்து ஏற்பட்டிருக்கிறது, அதனால் பைக்கில் இருந்தவர் படுகாயம் அடைந்துள்ளார்.
உடனே மக்கள் கூட்டம் கூட அங்கிருந்து கணேஷ்கர் திடீரென காணாமல் போய்யுள்ளார். அவரை பற்றி வீட்டில் விசாரித்தால் தெரியாது என கூறியுள்ளார்.
தற்போது போலீசார் கணேஷ்கரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US