பிக்பாஸில் கலக்கிய பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

bb4 television bbjodigal sureshchakravarthy
By Yathrika Aug 07, 2021 04:50 AM GMT
Report

பிக்பாஸ் 4வது சீசன் கொரோனா நோய் தொற்று பரபரப்புக்கு இடையில் மிகவும் பாதுகாப்பாக நடந்து முடிந்தது.

இந்த சீசன் அந்த அளவிற்கு மக்களிடம் சரியான வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும், ஒரே நெகட்டீவ் கமெண்ட்ஸ் தான் வந்துகொண்டிருந்தது.

தற்போது மக்கள் அனைவரும் 5வது சீசனிற்காக ஆவலாக வெயிட்டிங். அக்டோபர் மாத இறுதியில் இருந்து நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகும் என்கின்றனர்.

பிக்பாஸ் 4வது சீசன் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் சுரேஷ் சக்ரவர்த்தி, ஆனால் இவர் பிரபலங்கள் இடையே மிகவும் பிரபலம்.

இப்போது பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தியின் மனைவி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க,

பிக்பாஸில் கலக்கிய பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க | Bb Fame Suresh Chakravarthy Wife Unseen


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US