நடிகை விஜயலட்சுமியா இது, திருமணத்திற்கு முன் அவர் எடுத்த போட்டோ ஷுட்டை பார்த்துள்ளீர்களா?
வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படம் சென்னை 28. இதில் முக்கிய நாயகியாக நடித்திருந்தவர் நடிகை விஜயலட்சுமி.
இப்படத்திற்கு பிறகு சில படங்கள் நடித்தவர் பின் திருமணம், குழந்தை என குடும்பத்தில் அக்கறை காட்டி வந்தார். குழந்தை கொஞ்சம் வளர்ந்த நேரத்தில் பிக்பாஸில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவரது மகன், கணவன் வந்த நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது. அவரது மகன் வீட்டில் விளையாடிய வீடியோக்கள் எல்லாம் அதிகம் வைரலாகின.
இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் விஜயலட்சுமி பங்குபெற்று வருகிறார். நிகழ்ச்சியில் அவர் ஜெயிக்கவும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)