பிபி ஜோடிகள் 2 இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட நட்சத்திரங்கள்! எதிர்பார்க்காத என்ட்ரி
பிபி ஜோடிகள் 2
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிபி ஜோடிகள் 2.
பெரிய வரவேற்பை பெற்ற பிபி ஜோடிகளின் இரண்டாவது சீசனான பிபி ஜோடிகள் 2 இறுதி போட்டியை நெருங்கியுள்ளது.
ரம்யா கிருஷ்ணன், சதிஷ் நடுவர்களாக உள்ள இந்த நிகழ்ச்சியை ராஜூ ஜெயமோகன் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.
பிரம்மாண்ட நட்சத்திரங்கள்
இதற்கிடையே இன்று நடைபெற்று வரும் பிபி ஜோடிகளின் இறுதி போட்டி செட்டு இயக்குநர் ராஜமௌலி, ரன்பீர் கபூர், நாகார்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்கள் Brahmastra படத்தின் ப்ரோமோஷனுக்காக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
குழந்தை பிறப்பிற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை