பிபி ஜோடிகள் 2வது சீசனின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?- இந்த ஜோடி தானா
பிக்பாஸ் 2 ஜோடிகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும். இந்த 5வது சீசன் முடிந்ததும் பிக்பாஸ் ஜோடிகள் 2வது சீசன் கடந்த மே 8ம் தேதி தொடங்கியது.
நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் ராஜு தொகுத்து வழங்க ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் நடுவர்களாக இருந்தார்கள்.
மொத்தம் 8 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அமீர்-பாவ்னி, அபிஷேக்-ஸ்ருதி, ஆர்த்தி-கணேஷ், தாமரை-பார்த்தசாரதி, சுஜா-சிவகுமார், ஐக்கி பெர்ரி-தேவ், வேல்முருகன்-இசைவாணி, டேனி-ரம்யா என 8 ஜோடிகள் பங்குபெற்றார்கள்.
வெற்றியாளர் யார்
இந்த 2வது சீசனில் இறுதி நிகழ்ச்சி 2 நாட்களுக்கு முன் படப்பிடிப்பு செய்துள்ளார்கள். நமக்கு கிடைத்த தகவல்படி இந்த பிக்பாஸ் 2வது சீசனில் பாவ்னி-அமீர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்களாம்.
அருள்நிதியின் டைரி திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

முடிவுக்கு வரும் 37 வருட திருமண வாழ்க்கை - 61 வயதில் விவாகரத்து பெரும் நடிகர் கோவிந்தா IBC Tamilnadu

இந்த 5 நாடுகள் கவனம்... விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி News Lankasri
