மறைந்த நடிகர் அலெக்ஸ் உடன் பிக்பாஸ் கவின் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம், மிகுந்த வருத்தத்துடன் அவர் வெளியிட்ட பதிவு..

Death Arun Alex Kavin
By Balakumar Dec 29, 2020 12:42 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 3 நிக்லஸியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகர் கவின், இவர் தற்போது லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று இறந்துள்ளார். இவர் பிகில், மாநகரம், கைதி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு " சில நேரங்களில் வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடூரமானது என்று தெரியவில்லை. உங்கள் மறைவுக்கு இந்த படத்தை பதிவிடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

நீங்கள் ஒரு நல்ல மனிதர், நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம்" என பதிவிட்டுள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US