அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிய ரம்யா பாண்டியன் ரசிகர்கள்- இவ்வளவு பெரிய கட்-அவுட்டா?
Fans
Bigg Boss Ramya Pandian
Cardboard cutout
By Balakumar
அஜித், விஜய்க்கு ஆரம்பத்தில் அதிக ரசிகர்கள் கூட்டம் கிடையாது. காலப்போக்கில் தான் அவர்களுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் சேர்ந்தார்கள்.
அதன்பிறகே பேனர், கட்அவுட் என வைக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் இப்போது பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரம்யா பாண்டியனுக்கு இப்போதே கட்அவுட் வைத்துள்ளார்கள் அவரது ரசிகர்கள்.
பெரிய அளவில் கட்அவுட் வைத்து அதற்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்கிறார்கள். இதைப்பார்த்த சிலர் சூப்பர் என்று கூறினாலும் சில ரசிகர்கள் இதெல்லாம் தேவையா, தவறான செயல்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ ரம்யா பாண்டியனுக்காக வைத்துள்ள பெரிய கட்அவுட்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US