பாலாஜியை தொடர்ந்து ஆரியுடன் கடும் வாக்குவாதத்தில் ரியோ.. பரபரப்பான மூன்றாவது ப்ரோமோ..

Tamil Bigg Boss 4 Aari Rio
By Balakumar Jan 01, 2021 02:00 PM GMT
Report

இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் முதலிரண்டு ப்ரோமோக்களும் ஆரி மற்றும் பாலாஜி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோவாக வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது ஆரியுடன் ரியோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் " நீங்கள் சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் நாங்கள் சொல்லும் ஒரு விஷயத்தை கூட நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்குறீர்கள் " என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் ரியோ.

இதோ மூன்றாம் ப்ரோமோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US