மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஷிவானி- முதல் பாடலே யாருடையது பாருங்க

Shivani Instagram Bigg Boss 4 Tamil Dance videos
By Balakumar Feb 09, 2021 02:50 PM GMT
Report

பிக்பாஸ் 4வது சீசனில் சின்ன பெண்ணாக நுழைந்தவர் ஷிவானி.

நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்கள், நடன வீடியோக்கள் மூலம் அதிகம் பிரபலமானார்.  

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் இதுவரை நடன வீடியோ வெளியிடாமல் இருந்தார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் வடிவேலு பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.  

இதோ பாருங்க,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US