நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானி- ஆஜரான பிக்பாஸ் பிரபலங்கள், புகைப்படம் இதோ
Bigg Boss
Shivani
Birthday celebration
for her pet dog
By Balakumar
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் வெற்றியாளரானார் நடிகர் ஆரி, அடுத்த இடத்தில் பாலாஜி முருகதாஸ் உள்ளார். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கொண்டாட்டத்திலேயே உள்ளனர்.
அண்மையில் நடிகர் ரியோ ராஜின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது, அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் இருந்தனர்
தற்போது ஷிவானி தனது செல்ல நாய்க்குட்டியான Diamondக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் வந்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US