தாடி பாலாஜியை கடுமையாக திட்டிய சுரேஷ் சக்ரவர்த்தி ! வெளியான அதிரடி ப்ரோமோ..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோ ரசிகர்களிடையே பிரபலமாகி இருக்கிறது.
இந்த தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்களிடையே வாக்குவாதம் எழும்படியான டாஸ்க்களையே பிக் பாஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது Celebrity Press Meet என்ற ஒரு டாஸ்க் நடந்து வருகிறது, இதில் பிரபலங்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் முதலில் பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
பின்னர் தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தியிடம் அமைதியாக இருக்கும்படி கூற அவரிடம் ஒரு விடு விடுவேன் கடுமையாக பேசியுள்ளார்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day2 #Promo3 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/3EbzclwA0x
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 1, 2022