வனிதாவுக்கு நடுவிரலை காட்டிய அபிராமி! சண்டையால் பற்றி எரியும் பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் வீட்டில் தற்போது 80ஸ் காலேஜ் டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதில் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாட வில்லை என சொல்லி பிக் பாஸ் டபுள் எலிமினேஷன் நடைபெறும் என அறிவித்தார்.
அதை சொல்ல வந்த போன் காலை பாலாஜி முருகதாஸ் எடுக்கிறார். ஆனால் அவர் அதை சொல்லாமல் 'ஒருவரை நாமே தேர்வு செய்து எலிமினேட் செய்ய சொன்னார்கள்' என மாற்றி சொல்லிவிடுகிறார். அனைவரும் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளரை நாமினேட் செய்தனர். ஆனால் இறுதியில் இது பிராங்க் என கூறினார் பாலாஜி முருகதாஸ்.
அதன் பின் வனிதா பாலாஜி உடன் சண்டை போட்டார். ஆனால் அபிராமி பாலாஜி முருகதாஸுக்கு ஆதரவாக பேசினார். இதனால் வனிதாவுக்கு அபிராமிக்கு சண்டை வெடித்தது.
வனிதா கத்திக்கொண்டிருக்க அபிராமியும் கத்தி சண்டை போட்டார். வெளியில் போகும்போது அவர் நடுவிரலை காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day18 #Promo3 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/mFmVu4tLog
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 17, 2022
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day18 #Promo4 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/zCyiiNXguj
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 17, 2022
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day18 #Promo5 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/pCjkkn8NkG
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 17, 2022