அங்கு உன் பக்கத்தில் உட்கார மாட்டேன், நான் உன் தோழி இல்லை- நிரூப்பிடம் அந்த மாதிரி பேசும் அனிதா, வீடியோவுடன்
குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து 5வது சீசன் வரை வெற்றிகரமாக ஓடியது.
பிக்பாஸ் அல்டிமேட்
இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது, இதில் பிக்பாஸின் பழைய போட்டியாளர்கள் அனைவரும் பங்குபெறுகிறார்கள். ஒருதருக்கு ஒருதர் சலைத்தவர்கள் இல்லை என்பது போல் எல்லோரும் சரவெடி வெடிப்பவர்கள் தான்.
அனிதா-நிரூப் பேச்சு
கடந்த சில நிகழ்ச்சிகளில் அனிதா-நிரூபிற்காக அதிகம் பேசி வருகிறார். யாராவது அவரிடம் சண்டை போட்டாலும் உடனே ஆதரவாக பேசுகிறார் அனிதா.
சமீபத்தில் நிரூப்பிடம் செல்லமாக கோபம் கொள்ளும் அனிதா, இனி நான் சோகமாக இருந்தா உன்கூட பேச மாட்டேன், லிவிங் ரூமில் உன் பக்கத்துல உக்கார மாட்டேன் ஏனா நான் உன் Friend இல்லல என்று அனிதா பேசியுள்ளது வைரல் ஆகியுள்ளது.
நிரூப், பிரபாவை ரொம்ப லவ் பண்ற தானா என்று கேட்கவே, அதற்கு சிரித்தபடி, ஏன் கேக்குறே? என அனிதா கேட்கிறார்.
இவர்களின் இந்த பேச்சு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
What cringe conversation is this between #Anithasampath and #Niroop ?
— Priya Penelope (@boss_reviewer) March 15, 2022
Heart kuduka maten…pakathula vandhu ukkara maten….#Anitha yen ipdi? #BBUltimate pic.twitter.com/3dkilTaTKe
பிரபுதேவாவுடன் சுற்றும் இந்த பெண் யார், லீக் ஆன வீடியோவால் பரபரப்பு