பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் ! யாரெல்லாம் பாருங்க..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ்-ஆக தான் இருக்கமுடியும்.
மேலும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிறைவடைந்தது, இதில் ராஜு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றார்.
பிரியங்கா மற்றும் பாவனி அடுத்தடுத்த இடங்களை பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து 24 மணிநேரமும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதனிடையே தற்போது கலந்து கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
1. வனிதா
2. பரணி
3. ஜூலி
4. சுரேஷ் சக்ரவர்த்தி
5. சினேகன்
6. அபிராமி
7. சுஜா வருணி
8. ஷாரிக்
9. தாடி பாலாஜி
10. அனிதா சம்பத்
11. பாலாஜி முருகதாஸ்
12. ஷெரின்