இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போட்டியாளர் இவர் தான் !
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஏற்கனவே பிரபலமான பிக் பாஸ் போட்டியாளர்கள் தான் இதிலும் கலந்து கொண்டுள்ளனர், அதனாலே இந்த நிகழ்ச்சியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறவுள்ள போட்டியாளர் குறித்த Fans Poll பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த வாரம் அபிநய் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் எப்போதும் எலிமினேஷன் இருக்காது.
இதனிடையே பிக் பாஸ் அல்டிமேட்ட நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரம் போட்டியாளர் வெளியேற்றபடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.