ஒரே ஒரு விஷயம் கூறி வனிதாவை ஆப் செய்த அபிராமி- என்னா பேச்சு
biggboss
vanitha
bb
ultimate
By Yathrika
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இன்றும் பத்திரிக்கையாளர்-பிரபலங்களை பேட்டி எடுக்கும் டாஸ்க் நடக்கிறது.
பாலாஜி பிரபலமாக உட்கார அவரைப் பார்த்து பாலாஜி முருகதாஸ் ஒரு கேள்வி தான் கேட்டார். அதற்கு தாடி பாலாஜிக்கு பதிலாக அபிராமி பதில் கூற உடனே வனிதா அவரது பேச்சிற்கு எதிர் பேச்சு கொடுக்கிறார்.
பாலாஜி, வனிதா, அபிராமி என 3 பேரும் மாற்றி மாற்றி பேசிக்கொள்ள அபிராமி ஒரே போடாக போட்டு வனிதாவை ஆப் செய்கிறார்.
பாலாஜி அவர் பேசினால் மட்டும் போதும் அவருக்கு சிங்சாங் போட வேண்டாம் என அபிராமி வனிதாவை பார்த்து கூறுகிறார்.
அந்த புரொமோ பார்க்கவே மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது.
40 வயதை தாண்டி குழந்தைக்கு ஆசைப்படும் வனிதா.. வெளியான அப்டேட்- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க Manithan
மரணமடைந்த 3 நிமிடங்களில் உயிர் பிழைத்த நபர்.. நரகம் எப்படி இருக்கும் தெரியுமா? அதிர்ச்சி தகவல்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US