அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வரும் பிக்பாஸ் விக்ரமன்! என்ன காரணத்தினால் தெரியுமா?
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
எல்லா சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக அசல் கோளாறு இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸில் டாஸ்க் ஒன்று நடந்து வருகிறது, அதில் விக்ரமன் சுத்தம் செய்யும் நபர்கள் குறித்து விழிபுணர்வு ஏற்படுத்தும் வகையில் நடித்திருக்கிறார்.
அவர் செய்த அந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அனைவரலாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
#Vikraman’s concept of bringing manual scavenging to this act to the way it’s been execution, his acting were ???#Amuthavanan #Rachitha brilliantly supported the concept.
— Raja (@whyrajawhy) November 3, 2022
You’re simply amazing @RVikraman ?#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/XVbX1hiNLB
பிக்பாஸ் 6 வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கில் இருப்பது இவரா?