அமீர் குடும்பத்துடன் விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ராஜு- இதுவரை யாரும் பார்க்காத வீடியோ
பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக மிகவும் பெருமையோடு வலம் வருகிறார் ராஜு. கதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
பின் கிடைக்கும் கேப்பில் சீரியல்களில் நடிப்பது, சில நிகழ்ச்சிகளை வடிவமைப்பது என பல வேலைகளை ராஜு செய்து வந்துள்ளார்.
பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றுள்ளார்.
அடுத்து ராஜு என்ன செய்யப்போகிறார் என்பதை அரிய மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்த நேரத்தில் தான் ராஜு, அமீர் குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் இருந்து வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அமீர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ராஜு விஜய்யின் மாஸ்டர் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,