பிக்பாஸில் மலர்ந்த புதிய காதல், வந்த அழகிய புரொமோ- யாருக்கு பாருங்க

biggboss5 bb5 pavanireddy
By Yathrika Dec 07, 2021 04:21 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசனில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது ஒரு காதல் கதையும் தான். 4 சீசனிலும் அப்படி ஒரு விஷயம் இருந்தது, ஆனால் இந்த பிக்பாஸ் சீசனில் எந்த ஒரு காதல் ஜோடியும் இணையவில்லை.

இந்த நேரத்தில் தான் பாவ்னி மற்றும் அமீர் இடையே சில உணர்வுகள் இருப்பதாக மக்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை வந்த முதல் புரொமோவில் கியூட்டான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அமீர் மற்றும் பாவ்னி இருவரும் உங்கள் மீது க்ரஷ் என்ற அளவிற்கு பேசிக் கொள்கிறார்கள். இதனை பிரியங்கா கேட்டுவிட்டு இதையெல்லாம் நான் கேட்கனுமா என ஜாலியாக தலையில் அடித்துக் கொள்கிறார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US