என் மகனை கண்ணில் கூட காட்டவில்லை, கதறி கதறி அழும் போட்டியாளர்- படு சோகமான கதை

biggboss5 bb5
By Yathrika Oct 13, 2021 03:45 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த சில வாரங்களாகவே சோகத்தின் உச்சத்தில் உள்ளது. அதில் கலந்துகொண்ட பலரது வாழ்க்கை பயணம் மிகவும் கடினமானதாக உள்ளது.

சிலரது கதை கேட்டு மக்கள் இப்போதும் வருத்தப்படுகிறார்கள்.

இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் ஒரு பிரபலம் தனது மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கஷ்டத்தை பற்றி கூற மற்றவர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.

இதோ அந்த புரொமோ,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US