பள்ளி பருவத்தில் ஜாலியாக இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்- செம கலகலப்பான புரொமோ
பிக்பாஸ் 5வது சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அது ஒருபக்கம் இருக்க கமல்ஹாசனே இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா என்பது சந்தேகம் தான்.
காரணம் அமெரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தங்களது பிராத்தனையை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ வந்துள்ளது, அதில் போட்டியாளர்களுக்கு பள்ளி பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஜாலியாக அதை செய்கிறார்கள்.