பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த Start Music 3 ஷோவிற்கு வந்த பிக்பாஸ் பிரபலங்கள்- யார் யார் பாருங்க

biggboss5 bb5 startmusic3
By Yathrika Jan 22, 2022 05:00 AM GMT
Report

 பிக்பாஸ் 5 விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக நடந்த ஒரு ஷோ. நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் படு குஷியில் உள்ளார்கள்.

அவ்வப்போது சில கொண்டாட்டத்தையும் போட்டு வருகிறார்கள்.

இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் Start Music 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இப்போது இன்ஸ்டாவில் சுற்றி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்காவும் அவரது நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருகிறாரா அப்போது சூப்பராக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US