பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு வருண் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்- இதோ பாருங்க
பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நெருங்கி வருகிறது. 80 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் யார் வெற்றியாளர் என்பதை கணிக்க கூட முடியவில்லை.
யாரும் தனித்தன்மையை வெளிப்படுத்தவே இல்லை என்பது மக்களின் கருத்து. கடந்த வார கமல்ஹாசன் இடம்பெற்ற நிகழ்ச்சியில் வருண் மற்றும் அக்ஷாரா இருவரும் எலிமினேட் ஆகியுள்ளனர்.
நாடியா, அபிஷேக், சின்னபொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் வெளியேற இதுவரை அதிகம் பெண்களே வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வருண் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.