பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சரவண விக்ரம் போட்ட பதிவு- என்னவென்று பாருங்க

Report

பிக்பாஸ் 7

பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ.

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே கணிக்க முடியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.

விஜய்யின் 68வது படத்தில் இணைந்த மாஸ் நாயகி- செம தூள்

விஜய்யின் 68வது படத்தில் இணைந்த மாஸ் நாயகி- செம தூள்

100 நாட்கள் ஓடும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் ரவீனா, விக்ரம் மற்றும் விசித்ரா 3 பேர் மட்டுமே நாமினேட் ஆனார்கள்.

அவர்களில் குறைவான வாக்குகள் பெற்று சரவண விக்ரம் வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சரவண விக்ரம் போட்ட பதிவு- என்னவென்று பாருங்க | Bb7 Saravana Vickram Instagram Post After Eviction

பிரபலத்தின் பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான இவர் இப்போது பிக்பாஸ் மூலம் அதிக ரசிகர்களை சம்பாதித்துவிட்டார் என்றே கூறலாம்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய இவர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறி பதிவு போட்டுள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US