பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சரவண விக்ரம் போட்ட பதிவு- என்னவென்று பாருங்க
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ.
கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே கணிக்க முடியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.
100 நாட்கள் ஓடும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் ரவீனா, விக்ரம் மற்றும் விசித்ரா 3 பேர் மட்டுமே நாமினேட் ஆனார்கள்.
அவர்களில் குறைவான வாக்குகள் பெற்று சரவண விக்ரம் வெளியேறியுள்ளார்.
பிரபலத்தின் பதிவு
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான இவர் இப்போது பிக்பாஸ் மூலம் அதிக ரசிகர்களை சம்பாதித்துவிட்டார் என்றே கூறலாம்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய இவர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறி பதிவு போட்டுள்ளார்.

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
