பிக்பாஸில் கலக்கிய ஜாக்குலினின் சில கூல் போட்டோஸ்
By Yathrika
பிக்பாஸ் 8
பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வரப்போகிறது.
இந்த 8வது சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தான் வருவார் என பலரும் கூறி வருகிறார்கள். அவரைத் தாண்டி இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி மூலம் மக்களை கவர்ந்தவர் தான் தொகுப்பாளினி ஜாக்குலின்.
எதிர்ப்பாராத விதமாக நடந்த இவரது எலிமினேஷன் அனைவருக்குமே சோகத்தை கொடுத்தது.
தற்போது நாம் ஜாக்குலின் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.









(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US