பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் பிரபல நடிகைக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படங்கள் இதா

birthday baakiyalakshmi serials
By Yathrika Jun 24, 2021 04:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் ஒன்று நடக்கிறது. எல்லோருக்கும் தெரிந்தது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்-பாக்கியலட்சுமி சீரியல்களின் சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரத்துடன் சங்கமம் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அவர்களது பழைய செட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

அவர்கள் அங்கு எடுக்கும் புதிய புகைப்படங்கள் எல்லாம் இன்ஸ்டாவில் வெளியாகி வருகின்றன. தற்போது பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.

சீரியலில் ஜெனிபர் வேடத்திற்கு அம்மாவாக நடிக்கும் மோனா என்ற நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம் தான் நடந்திருக்கிறது.


இதோ அவர்கள் கேக் வெட்டிய புகைப்படம்,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US