ரசிகர்களுக்காக கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட விஜய் டிவி-யின் முன்னணி சீரியல் நடிகை!
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக புகைப்படங்களை வெளியிடுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் விஜய் டிவி-யில் காற்றின் மொழி சீரியலில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரியங்கா ஜெயின்.
அடிப்படையில் செம மார்டன் பெண்ணான அவர், அந்த சீரியலில் பெரும்பாலும், தாவணி மற்றும் சேலை என பாரம்பரிய உடைகளையே அணிந்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த பிரியங்காவிடம், கடற்கரை புகைப்படங்களை வெளியிடும் படி ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இதற்காக பிரியங்கா கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
