5 மில்லியன் பார்வைகளை கடந்த அரபிக் குத்து ! வெறித்தனமான ஹிட்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இன்று வெளியாகியுள்ளது.
ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் தற்போது யூடியூப்பில் பார்வைகளை குவித்து வருகிறது.
மேலும் தற்போது சன் பிக்சர்ஸ் அரபிக் குத்து பாடலின் ரியல் டைம் பார்வைகள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது அரபிக் குத்து பாடல் 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
#ArabicKuthu hits 5M+ real time views ?
— Sun Pictures (@sunpictures) February 14, 2022
Lots more to come ?
▶ https://t.co/C7YrT4fz35@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @jonitamusic @manojdft @Nirmalcuts #Beast #BeastFirstSingle pic.twitter.com/G2FzWLZbfq