முக்கிய இடங்களில் வலிமை பட சாதனையை முன்பதிவிலேயே முறியடித்த விஜய்யின் பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட திரைப்படம் பற்றிய பேச்சு தான் தமிழ்நாடு முழுவதும் அதிகமாக இருக்கிறது. காரணம் இந்த வார புதன்கிழமை (ஏப்ரல் 13) பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
படத்திற்கான ஹைலைட்
விஜய்யை தாண்டி படத்தை தாண்டி சன் பிக்சர்ஸ் படத்திற்காக கொடுக்கும் புரொமோஷன் தான் பெரிய அளவில் ஸ்பெஷலாக உள்ளது. நேற்று 10 வருடத்திற்கு ஒளிபரப்பான விஜய்யின் பேட்டி அதிக மக்களால் பார்க்கப்பட்டது.
இப்போது படத்திற்கான முன்பதிவு தகவல் தான் அதிகம் ஸ்பெஷலாக வருகிறது.
வலிமை Vs பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் முன்பதிவு படு வேகமாக நடக்கிறது. எல்லா இடத்திலும் புக்கிங் திறந்த உடனேயே அனைத்து டிக்கெட்டுக்ளும் ஹவுஸ் புல் ஆகி விடுகிறதாம்.
தற்போது கேரளாவில் வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முழு வசூலை பீஸ்ட் திரைப்படம் முன்பதிவிலேயே வசூல் செய்துள்ளதாம்.
அதேபோல் USAவிலும் வலிமை பட வசூலை இப்போதே முறியடித்துள்ளதாம் விஜய்யின் பீஸ்ட்.
