ராக்கி பாய் கோட்டை கர்நாடகாவை அதிர வைத்த பீஸ்ட்

kgf 2 beast beast box office
By Tony Apr 09, 2022 08:53 AM GMT
Report

பீஸ்ட்

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம். இப்படம் தற்போது முன்பதிவு தொடங்கி விறுவிறுவென டிக்கெட் விற்று வருகின்றது.

இந்நிலையில் பீஸ்ட் படம் தமிழகம், கேரளா தாண்டி மற்ற இடங்களில் கே ஜி எப் 2 ரிலிஸாவதால் பெரிய அடி வாங்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், படம் முன்பதிவு தொடங்கிய அனைத்து இடங்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ் தானாம்.

ராக்கி பாய் கோட்டை கர்நாடகாவை அதிர வைத்த பீஸ்ட் | Beast Box Office Collection

ராக்கியை அச்சுறுத்தும் பீஸ்ட்

குறிப்பாக ராக்கி பாய் கோட்டையான கர்நாடகாவிலேயே முன்பதிவிலேயே பீஸ்ட் 30 லட்சத்தை தொடவுள்ளதாம்.

கண்டிப்பாக பெரிய வசூல் அங்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US