பீஸ்ட் படத்தின் ரிலீஸை உறுதி செய்யும் வகையில் வெளியான புகைப்படம்!
Beast
By Jeeva
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 75% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நேற்று பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படக்குழுவிற்கு கொடுக்கப்பட்ட ID கார்டு-ன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அந்த அடையாள அட்டை 2022 மே மாதம் வரை செல்லுபடியாகும் என போடப்பட்டுள்ளது. இதனால் தற்போது பீஸ்ட் திரைப்படம் 2022 சம்மரில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US