அனைத்து ரெகார்ட்சையும் அடித்து நொறுக்கிய விஜய்யின் பீஸ்ட்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து இன்று வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், அதனை இப்படம் முழுமையாக பூர்த்திசெய்யவில்லை.
விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள பீஸ்ட் திரைப்படம், வசூல் ரீதியாக என்ன நிலையில் உள்ளது என்று இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் Chief Operating Officer செம்பியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தை குறித்து பதிவு செய்துள்ளார்.
அதில் 'பீஸ்ட் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இதற்குமுன் உள்ள அணைத்து ரெகார்ட்சையும் அடித்து நொறுக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் அனைவருக்கும் நன்றி'
The Mighty # Beast takes an Humongous Opening, smashing all previous records ??Unbelievable craze and collections Worldwide. Thank you one and all ?
— c.sembian sivakumar (@sembian_) April 13, 2022
தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கும் நிலையில், உண்மையான வசூல் விவரம் நாளை வெளிவரவிருக்கிறது. அது என்னவென்று வெயிட் பண்ணி பார்க்கலாம்.