விஜய்யின் பீஸ்ட் படம் 5 நாளில் தமிழகத்தில் எவ்வளவு வசூல்- குறைந்ததா?
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய விஜய்யின் இந்த 65வது படம் மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
வசூல் விவரம்
தளபதி படம் என்றாலே நல்ல வசூல் செய்யும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால் இந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு வந்த மோசமான விமர்சனங்கள் வசூலுக்கு அப்படியே பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் பீஸ்ட் படத்திற்கு பதிலாக யஷ் நடித்துள்ள KGF 2 படத்தை திரையிட்டு வருகிறார்கள்.
5 நாள் தமிழக வசூல்
இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் 5 நாள் தமிழக வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் படம் ரூ. 85 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமந்தாவுடன் விவகாரத்தபின் இரண்டாம் திருமணத்திற்கு தயாரான நாகசைத்தன்யா.. பொண்ணு யார் தெரியுமா

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
