பீஸ்ட் ‘ஜாலியோ ஜிம்கானா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடத்த அட்ராசிட்டி! மேக்கிங் வீடியோ

Vijay Beast Nelson Dilipkumar Jolly O Gymkhana
By Parthiban.A Mar 19, 2022 06:02 AM GMT
Report

விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் ஜாலி யோ ஜிம்கானா இன்று வெளியாக இருக்கிறது. அதன் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஜாலியோ ஜிம்கானா

முதல் பாடல் அரபிக் குத்து மிகப்பெரிய ஹிட் ஆகி இணையத்தில் தற்போதும் ட்ரெண்ட் ஆக இருக்கும் இந்த நேரத்தில் தற்போது இரண்டாவது பாடல் ஜாலியோ ஜிம்கானா இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.

ப்ரோமோ ஏற்கனவே நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கும் நிலையில் முழு பாடலையும் கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

விஜய் பாடிய பாடல் இது என்பது எதிர்பார்ப்பு எகிற காரணம்.

பீஸ்ட் ‘ஜாலியோ ஜிம்கானா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடத்த அட்ராசிட்டி! மேக்கிங் வீடியோ | Beast Jolly O Gymkhana Song Funny Making Video

ஜாலியான மேக்கிங் வீடியோ  

இந்த பாடல் ஷூட்டிங் நடக்கும்போது நடந்த ஜாலியான ஒரு விஷயத்தை பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். ரெடின் கின்ஸ்லே உள்ளிட்ட சிலர் டான்ஸ் ஆட தெரியாமல் ஆடுவதை பார்த்து டான்ஸ் மாஸ்டர் இது கேப்ரே டான்ஸ் என கலாய்த்து இருப்பது போல அந்த காட்சி இருக்கிறது.

வைரல் ஆகும் வீடியோ இதோ..  

ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா? வைரல் போட்டோ பற்றி அவரே விளக்கம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US