கேரளாவில் 2வது நாளே சுத்தமாக குறைந்த விஜய்யின் பீஸ்ட் வசூல்- படு தோல்வியா?
vijay
kerala
nelson
bo
beast
vasool
By Yathrika
விஜய்யின் பீஸ்ட் உலகம் முழுவதும் கடந்த 13ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆக முதல் நாள் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன.
ஆனால் விஜய்க்காக ஓடிவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.
முதல் நாள் முடிவில் நல்ல வசூல் விவரம் வந்த நிலையில் இரண்டாம் நாள் சுத்தமாக வசூல் குறைந்துள்ளது.
கேரளா விஜய்யின் கோட்டை என்று கூறுவோம், அங்கேயே இப்போது பீஸ்ட் படத்தின் வசூல் குறைந்து விட்டது. முதல் நாளில் அங்கு ரூ. 6.6 கோடி வரை வசூலித்த படம் இரண்டாவது நாளில் ரூ. 1.3 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
இந்த வசூல் விவரம் விஜய்யின் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US