மீண்டும் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் ! யார் யார் உள்ளனர் பாருங்க..
விஜய்யின் பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அல்லது டீசரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

லேட்டஸ்ட் புகைப்படம்
இந்நிலையில் நேற்று பீஸ்ட் படத்தில் இருந்து விஜய்யின் மாஸ்ஸான இரண்டு போட்டோஸ் வெளியாகி ரசிகர்களிடையே செம வைரலானது.
மேலும் தற்போது இன்னோரு பீஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. ஆம் ஜாலியோ ஜிம்கானா பாடல் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த போட்டோ..

வரலாறு திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. என்னது, இத்தனை கோடியா